Header Ads

பட்டைய கிளப்பும் விஜய்யின் பிகில் படத்தின் பர்ஸ் லுக் போஸ்டர்



தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வசூல் மன்னன் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அவரது படத்தின் முதல் நாள் காட்சி ரசிகர்களால் கொண்டாட பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் 63 வது படத்தின் பர்ஸ் லுக் போஸ்டர் நேற்று நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வமான twitter பக்கத்தில் வெளியானது. வெளியானது முதல் வைரலாக பரவி வருகிறது.இது வரைக்கும் இந்த படத்தின் போஸ்டர் 14 ஆயிரத்துக்கும் மேலாக RT பெற்று வருகிறது.


No comments

Powered by Blogger.