நடிகை அனுஷ்கா 2005 ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகர்ஜீனா ஜோடியாக அறிமுகமானார். அவர் சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 வருடங்கள் ஆகிறது.
இப்போது வாய் பேசாத காது கேளாத பெண்ணாக நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோரும் உள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.
No comments