Header Ads

விமலின் புதிய படத்தில் ஜோடியாகும் ஸ்ரேயா

                  விமலின் புதிய படத்தில் ஜோடியாகும் ஸ்ரேயா 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் மாதேஷ் இயக்கம் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரேயா நடிக்க உள்ள.
இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஆக்சன் நிறைந்த படமாக உருவாக உள்ளதாக படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, சத்யன்,ரேகா,கே.ஆர் .விஜயா, மனோகர், மகாநதி சங்கர், ஆகியோர் நடிக்க உள்ளனர்.
படத்தில் மேலும் மாவீரன் படத்தில் நடித்த தேவேந்தர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.இந்தப் படத்துக்கு சண்டகாரி தி பாஸ் எனப் பெயரிடப் பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.