அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழ் சினிமாவின் கடவுளாக ரசிகர்கள் கொண்டாடி வரும் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் அஜித் வக்கீலாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ர்புடன் இருந்து வருகின்றனர்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்து உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 8 படம் வெளியாகும் என அறிவிப்பக் பட்டுள்ளது.

No comments