சிவா கார்த்திகேயன் ஹீரோயினுடன் ஜோடி சேரும் சமுத்திரகனி
நடிகர் சமுத்திரக்கனி தற்போது சுப்பிரமணியம்சிவா இயக்கத்தில் வெள்ளை யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மனம் கொத்தி பறவை என்ற அவருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்நிலையில் தற்போது சமுதிரகனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சுப்பிரமணியம்சிவா ஏற்கனவே சீடன்,பொறி ,யோகி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.
No comments